மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஸ்டீராய்டு ஊசிகளை அதிகம் எடுத்ததால் விபரீதம்; 25 வயதாகும் ஜிம் பயிற்சியாளர் இரத்தவாந்தி எடுத்து சாவு.!
ஸ்டீராய்டு ஊசிகளை அதிகம் பயன்படுத்திய உடற்பயிற்சி நிலைய பயிற்சியாளர் மரணமடைந்தார்..
சென்னையில் உள்ள ஆவடியில் வசித்து வரும் ஜிம் பயிற்சியாளர் ஆகாஷ் (வயது 25). இவர் மாநில அளவிலான ஆணழகன் மற்றும் எடை தூக்கும் பயிற்சி போன்றவற்றில் ஈடுபட்டு வந்ததாக தெரியவருகிறது. அதற்காக அதிகளவு ஸ்டீராய்டு ஊசியும் எடுத்துக் கொண்டுள்ளார்.
இந்த நிலையில் இந்த ஊசிகளால் அவரின் இரண்டு கிட்னிகளும் செயலிழந்ததாக கூறப்படும் நிலையில், அவர் ரத்தவாந்தி எடுத்து உயிரிழந்திருக்கிறார். இந்த சம்பவமானது அவரின் குடும்பத்தினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.