ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
சென்னை கார் ரேஸில், தமிழக வீரர் மரணம்; 2ம் சுற்றில் ஏற்பட்ட விபத்தால் பரிதாபம்.!
சென்னையில் நடைபெற்ற கார் பந்தயத்தில் தமிழகத்தை சேர்ந்த கார் பந்தய வீரர் குமார் (வயது 59) என்பவர் கலந்துகொண்டார். இவர் போட்டியின் முதல் சுற்றை முடித்துவிட்டு, 2ம் சுற்றில் கலந்துகொண்டுள்ளார்.
அப்போது, அவர் பயணித்த கார் மற்றொரு காரின் மீது மோதி கவிழ்ந்து விபத்திற்குள்ளாகவே, அங்கிருந்து மீட்கப்பட்டவர் உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டார்.
அங்கு மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்த நிலையில், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். அவரின் மறைவு கார் பந்தய அவீரர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
The crash that led to the death of veteran racer K.E. Kumar at the Madras International Circuit pic.twitter.com/jht1ysdzEv
— Santhosh Kumar (@giffy6ty) January 8, 2023