மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மாடி சுவரில் அமர்ந்து செல்போன் பேசிய 14 வயது சிறுமி தவறி விழுந்து மரணம்..!
சென்னையில் உள்ள மதுரவாயல், வளசரவாக்கம் எஸ்.வி.எஸ் நகரில் வசித்து வருபவர் வெங்கடேசன். இவரின் மகள் சௌமியா (வயது 14). இவர் அங்குள்ள பள்ளியில் 10ம் வகுப்பு பயின்று வருகிறார்.
கடந்த வியாழக்கிழமை மதுரவாயல் அலங்கர் தெருவில் இருக்கும் சகோதரியின் வீட்டிற்கு அவர் சென்ற நிலையில், வீட்டின் மாடி சுவரில் அமர்ந்து சௌமியா பேசிக்கொண்டு இருந்துள்ளார்.
அப்போது, அவர் எதிர்பாராத விதமாக கீழே தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விஷயம் குறித்து மதுரவாயல் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.