மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கள்ளகாதலியின் 8 வயது மகளை சீரழிக்க எண்ணிய கள்ளக்காதலன் கைது: தவறான பழக்கத்தால் நடந்த கொடுமை.!
சென்னையில் உள்ள ஓட்டேரி பகுதியைச் சார்ந்த 30 வயது பெண்மணி, தனது கணவரை பிரிந்து தனியாக வசித்து வருகிறார்.
இவருக்கு எட்டு வயதுடைய மகள் இருக்கிறார். இந்நிலையில், அப்பகுதியை சார்ந்த உறவினர் ஜனார்த்தனன் என்பவருடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த பழக்கமானது பின்னாளில் கள்ளக்காதலாக மாறவே, இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர். தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளனர்.
இந்நிலையில், ஜனார்த்தனன் தனது கள்ளகாதலியின் எட்டு வயது மகளை காம எண்ணம் கொண்டு நெருங்கி, சிறுமிக்கு தொல்லை கொடுத்துள்ளார்.
இதனால் அதிர்ந்துபோன சிறுமி தனது தாயாரிடம் தெரிவிக்கவே, அவர் இதுகுறித்து காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் ஜனார்த்தனன் கைது செய்யப்பட்டுள்ளார்.