திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
#Breaking: அடுத்த 3 மணிநேரத்திற்கு 10 மாவட்டங்களில் மழை: சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!
தென்மேற்கு வங்கக்கடல், தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று பல்வேறு மாவட்டங்களில் நல்ல மழை பெய்தது. சில மாவட்டங்களில் காலை ஆரம்பித்த மழை, விட்டுவிட்டு இன்னும் நீடித்து வருகிறது.
இந்நிலையில், அடுத்த 3 மணிநேரத்திற்கு நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, திருவள்ளூர், இராணிப்பேட்டை, தஞ்சாவூர், கடலூர், புதுக்கோட்டை, விருதுநகர், திண்டுக்கல் ஆகிய 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.