திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
#Breaking: ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது - தமிழகத்திற்கு புயல் எச்சரிக்கை.!
தென்கிழக்கு வங்கக்கடல் & அதனை ஒட்டியுள்ள தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது.
இதனால் புதிய புயல் உருவாகவுள்ள நிலையில், இப்புயல் வடதமிழ்நாடு, புதுச்சேரி - தெற்கு ஆந்திரா இடையே வரும் 8ம் தேதி கரையை கடக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.
புயலினால் தமிழகத்தின் வடகடலோர மாவட்டங்கள், வட உள் மாவட்டங்களில் மழையை எதிர்பார்க்கலாம் என அறிவிப்பட்டுள்ளது. மீட்பு படையினர் தயார் நிலையில் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.