மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
லிஃப்ட் இடையில் சிக்கி இரண்டு துண்டாகி உயிரிழந்த இளைஞர்; நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்.!
சென்னையில் உள்ள ராயப்பேட்டை பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் ஹோட்டலில் வேலை பார்த்து வந்த ஊழியர் அபிஷேக். இவர் தனது நிறுவனத்தின் ஒன்பதாவது மாடியில் லிப்டில் செல்லும் போது கதவு திடீரென மூடாமல் தானாக கீழே இறங்கியுள்ளது.
இதனால் அவர் லிப்டின் கதவுக்கும் - லிப்ட்க்கும் இடையில் சிக்கி உடல் இரண்டு துண்டாக சரிந்து பலியாகினார். இந்த சம்பவம் தொடர்பாக ராயப்பேட்டை காவல்துறையினர் விசாரணை நடத்தி வரும் நிலையில், இந்த விபத்து சக ஊழியர்களிடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.