மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
17 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை; ஆட்டோ ஓட்டுனரின் அநாகரீக செயல்.. தப்பிவந்து தரமான சம்பவம்.!
சென்னையில் உள்ள ராயபுரம் பகுதியை சார்ந்த 12ஆம் வகுப்பு பள்ளி மாணவி, தண்டையார்பேட்டை பகுதியில் செயல்பட்டு வரும் பள்ளியில் பயின்று வருகிறார்.
இந்நிலையில், நேற்று மாலை பள்ளி முடிந்ததும் அவர் ஆட்டோவில் வீட்டுக்கு வந்த நிலையில், ஆட்டோ ஓட்டுனர் மாணவியிடம் ஆபாசமாக பேசி, அத்துமீற முயற்சித்திருக்கிறார்.
பதறிப்போன மாணவி அங்கிருந்து தப்பிவந்து, தனது தாயிடம் தெரிவித்துள்ளார். உடனடியாக சிறுமியின் தாய் ராயபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல் துறையினர் ஆட்டோ ஓட்டுநர் பாஸ்கரை போக்ஸோவில் கைது செய்தனர்.