மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தலையை பிய்த்த கோவை மக்களுக்கு ரகசியத்தின் விளக்கம் சொன்ன நந்தி பிராண்ட் விளம்பரம் : சமஸ்தானமே ஆடிப்போயிருச்சு..!
கடந்த சில நாட்களாகவே கோயம்புத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், "கோவை மக்களே.. கோபி செய்த தவறு என்ன? காத்திருங்கள்" என்ற தலைப்பில் போஸ்டர் ஒட்டப்பட்டு இருந்தது.
இதனைக்கண்ட பலரும் என்னவாக இருக்கலாம் என்று தங்களின் மண்டையை போட்டு பிய்த்தபடி இருந்து வந்தனர். இந்த நிலையில், அதற்கான பதில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
அந்த போஸ்டரில், "கோவை மக்களே., கோபி செய்த தவறை நீங்களும் செய்திடாதீர்கள்.. நந்தி சம்பா ரவை 1 கிலோவுடன் 1 சேமியா இலவசம்" என்று கூறப்பட்டுள்ளது. இதனைக்கண்ட மக்கள் இதுதான் அந்த சஸ்பென்ஸா? என்று கேட்டு வருகின்றனர்.