மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#Big News: உல்லாசத்தின்போதே பரிதாபமாக பறிபோன 40 வயது பெண்ணின் உயிர்; வெடவெடத்துப்போன திருட்டு காதலன்.. கோவையில் திகீர்.!
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வடவள்ளி பகுதியை சேர்ந்த 40 வயது பெண்மணிக்கு திருமணம் ஆகி 2 குழந்தைகள் இருக்கின்றனர். 2 மகள்களுடன் பெண்மணி வசித்து வந்த நிலையில், அவருக்கு திருமணம் ஆகாத இளைஞருடன் தொடர்பு இருப்பதாக தெரியவருகிறது.
இந்நிலையில், மகள்கள் வெளியே சென்றிருந்த சமயத்தில், சம்பந்தப்பட்ட திருமணம் ஆகாத இளைஞரை வீட்டிற்கு வரவழைத்து அவருடன் உல்லாசமாக இருந்துள்ளார். உல்லாசத்தின்போதே திடீரென பெண்ணுக்கு மயக்கம் ஏற்பட்டு உயிரிழந்து இருக்கிறார்.
இதனால் பதறிப்போன இளைஞர் செய்வதறியாது திகைத்து, பின் அவசர ஊர்திக்கு தகவல் தெரிவித்துள்ளார். அவர்கள் நேரடியாக விரைந்து பெண்ணின் உயிரிழப்பை உறுதி செய்தனர். தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
பெண்மணி உல்லாசத்தின் போதே மாரடைப்பு காரணமாக உயிரிழந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? கொலை செய்யப்பட்டாரா? என்ற பல கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.