மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
BigBreaking: ஓரினச்சேர்க்கைக்கு மறுத்த 12-ம் வகுப்பு பள்ளி மாணவன் 8 பேர் கும்பலால் ஓடஓட வெட்டிப் படுகொலை..!
கடலூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீமுஷ்ணம் பகுதியைச் சார்ந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவன் ஜீவா. இன்று காலை ஜீவா எட்டு பேர் கொண்ட கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்.
அவரின் உடல் விருதாச்சலம் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் முன்விரோதம் காரணமாக அவர் கொல்லப்பட்டது தெரியவந்துள்ளது.
மேலும், ஓரினச்சேர்க்கை விசயத்திற்கு மறுத்ததால் இந்த கொலை நடந்ததாகவும் கூறப்படுகிறது.
விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.