மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மணிப்பூர் விவகாரம்., எங்கே போனார்கள்? சூப்பர் ஸ்டார், இளையதளபதி, அல்டிமேட் ஸ்டார், உலகநாயகன், லிட்டில் சூப்பர் ஸ்டார் - இயக்குனர் அமீர் கண்டனம்
மணிப்பூர் வீடியோ வெளியானதை தொடர்ந்து பல்வேறு தரப்பினர் அவர்களது கண்டனத்தையும், எதிர்ப்புகளையும் தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் தமிழ் திரைத்துறையின் முன்னணி நடிகர்கள் யாரும் இது குறித்து வாய் திறக்காமல் இருப்பதால் இயக்குனர் அமீர் அவரது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் பேசுகையில் : "எங்கே போனார்கள்? சூப்பர் ஸ்டார், இளையதளபதி, அல்டிமேட் ஸ்டார், உலக நாயகன், லிட்டில் சூப்பர் ஸ்டார், மக்கள் செல்வன், சீயான், நற்பணி நாயகன், சின்ன ரஜினி! மறந்தும் கூட உங்கள் குடும்பத்தாருடன் படபிடிப்புக்காக மணிப்பூர் சென்று விடாதீர்கள்", இதுவே என் எச்சரிக்கை என்று இயக்குனர் அமீர் தெரிவித்துள்ளார்.