#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
#தமிழகமே பேரதிர்ச்சி..! விடுதியில் சரக்கு, பெண்ணுக்கு லிப் லாக்..! முக்கிய அரசியல் பிரபலத்தின் வீடியோ லீக்.!
தமிழ்நாட்டு அரசியலில் பேச்சாற்றல் வல்லமையுடன் பிரபலமாக வலம்வந்த அரசியல் புள்ளியின் விடுதி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பிட்ட அரசியல் கட்சியினர் பழைய வீடியோவை பரப்பிவிட்டு பதம்பார்த்த சம்பவம் நடந்துள்ளது.
மதிமுக-வில் வைகோவுடன் கைகோர்த்து அரசியல் பயணத்தை தொடங்கி, 2012 ஆம் வருடம் அதிமுகவில் இணைத்து, அக்கட்சியின் முக்கிய பொறுப்பு & நட்சத்திர பேச்சாளர்களில் ஒருவராக இருந்தவர். இவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர், 2017 ஆம் வருடம் சசிகலாவின் ஆதரவு அணியில் இருந்தார். அதனைத்தொடர்ந்து, 2019 ஆம் வருடம் தன்னை திமுகவில் இணைத்துக்கொண்டார்.
அதிமுகவில் இருக்கையில் திமுகவை என்னென்ன பாணியில் வெளுத்து வாங்கினாரா, அதே பேச்சாற்றல் மூலமாக திமுகவுக்கு சென்றதும் அதிமுகவை சரமாரியாக வெளுத்து வாங்கினார். தற்போது, இவர் திமுகவில் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், இவர் பெண்ணுடன் சேர்ந்து மதுபானம் அருந்திவிட்டு, அப்பெண்ணுக்கு முத்தம் கொடுப்பது போன்ற வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இந்த வீடியோ எப்போது? எங்கு? யாரால் எடுக்கப்பட்டது என்ற விபரம் இல்லை. ஆனால், இது கடந்த 4 வருடங்களுக்கு முன்னதாக வெளியாகி இருந்தது.
— Real Pix (@RealPix10) April 3, 2022
விடுதி அறையில் இருக்கும் அந்த அரசியல் புள்ளிக்கு பெண்ணொருவர் மதுபான வகையை குடிக்க கொடுக்கும் நிலையில், அதனை சிறிது பருகிவிட்டு அவர் இளம்பெண்ணுக்கு முத்தம் கொடுக்கிறார். இந்த வீடியோவானது லீக்காகியுள்ளதால், அவருக்கு எதிராக பல்வேறு கண்டன குரல்கள் எழுகின்றன.
இந்த வீடியோ குறிப்பிட்ட அரசியல் கட்சியின் பொறுப்பில் இருப்பவரால் மீண்டும் இணையத்தில் பதிவு செய்யப்பட்டு, அதனைத்தொடர்ந்து அது வைரலாகி இருக்கிறது. இந்த வீடியோவிற்கு, அப்போதே அந்த அரசியல் புள்ளி மறுப்பு தெரிவித்து இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
பொறுப்புத்துறப்பு: ட்விட்டர் வீடியோவின் அடிப்படையில் பதிவிடப்பட்டது.