மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நடுத்தெருவில் சாமியாடிய பெண்! நொடிப்பொழுதில் ஒரு நாயால் அம்பலமான உண்மை.
பொதுவாக கோவில்களில் பூஜை நடைப்பெறும் போது, ஒரு சில சிறப்பு வழிப்பாட்டின் போது ஒரு சிலர் சாமியின் அருள் தன் மீது இறங்கியுள்ளது என்று கூறி சாமி ஆடுவார்கள். மேலும் ஒரு சிலர் அந்த சமயத்தில் அருள்வாக்கு எல்லாம் கூறுவார்கள்.
அதேபோல் இங்கு ஒரு பெண் யாரும் இல்லாத ஒரு தெருவில் சாமியாடுவதை போல் நடுத்தெருவில் ஆடுகிறார். அப்போது அவரையே அறியாமல் நொடிப்பொழுதில் அங்கு ஒரு நாய் அவரை தாக்க வருகிறது.
உடனே சாமியாடுவதை நிறுத்திவிட்டு அந்த நாயை விரட்டி விடுகிறார். அதன்பிறகு மீண்டும் சாமியாடுகிறார். பொதுவாக ஒருவர் சாமியாடும் போது அருகில் என்ன நடக்கிறது என்றே தெரியாது என்று தான் கூறுவார்கள்.
ஆனால் இந்த பெண் சாமியாடுவதை நிறுத்திவிட்டு நாயை விரட்டியதன் மூலம் அவரின் பித்தலாட்டம் வெளியாகியுள்ளது. தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகின்றது.
குபீர்😂😂😁😆😆😅 pic.twitter.com/7899VxIqeO
— тнαℓα мαgєѕн 👑 (@Magi_offc) January 6, 2020