மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#Breaking: தமிழ்நாட்டில் மின்கட்டணம் அதிரடி உயர்வு.. மின்வாரியம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!
தமிழ்நாடு மின்வாரியம் சார்பாக தமிழ்நாட்டில் உள்ள மக்களுக்கு மின்சார வினியோகமானது வழங்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் தமிழ்நாடு மின்வாரியம் மின்கட்டணம் உயர்த்தப்படுவதாக அறிவிப்பு வெளியிட்டது.
அதன்படி ஜூலை 1-ஆம் தேதியான இன்று முதல் மின்கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. வீடுகள் மற்றும் விவசாயத்திற்கான மின் கட்டணத்தில் எந்த விதமான மாற்றமும் இல்லை என்றும், தொழிற்சாலை மற்றும் வணிக நிறுவனத்திற்கான மின் கட்டணம் உயர்வுக்கு வந்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி வணிக பயன்பாட்டிற்கான மின்சாரமானது கட்டணம் ரூ.11-ல் இருந்து ரூ.11.25 காசுகளாக உயர்த்தப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.