மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அகழாய்வில் தங்க மூக்குத்தி உள்ளிட்ட 333 பொருட்கள் கண்டெடுப்பு!!
புதுக்கோட்டையில் நடந்து வரும் அகழாய்வில் தொன்மையான பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளனர். அதனை பொதுமக்கள் பலரும் நேரில் வந்து பார்வையிட்டு செல்கின்றனர்.
5 மீட்டர் நீள அகலத்தில் 14 குழிகள் தோண்டப்பட்டு இந்த அகழாய்வு நடைபெற்று வருகிறது. இதில் தங்க ஆபரணம் உள்பட மூன்று தொல்பொருட்கள், மேற்கத்திய நாடுகள் பயன்படுத்தப்பட்ட பனையோட்டின் வட்ட சில்லுகள், ஆறு குறியீடு உள்ளிட்ட 333 பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இந்த பொருட்களை எல்லாம் பொற்பனைக்கோட்டை ஆதிமுனீஸ்வரர் கோயிலுக்கு, திருவிழாவிற்காக வந்த பக்தர்கள் அனைவரும் இந்த அகழ்வாய்வுக்கு வந்து கண்டெடுக்கப்பட்ட பொருட்களை பார்த்து வியப்படைந்துள்ளனர்.