மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அதிர்ச்சி! வீட்டில் இருந்த பிரிட்ஜ் வெடித்து மூன்றுபேர் பரிதாப பலி! நெஞ்சை உருக்கும் சம்பவம்!
இரவில் தூங்கிக்கொண்டிருந்தபோது வீட்டில் இருந்த ப்ரிட்ஜ் திடீரென வெடித்ததில் பிரபல தொலைக்காட்சியின் பத்திரிகையாளர் ஒருவர் குடும்பத்தோடு இறந்த சமப்வம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நியூஸ் ஜே தொலைகாட்சியின் பத்திரிகையாளராக வேலைபார்த்துவந்த பிரசன்னா நேற்று இரவு தனது மனைவி மற்றும் மாமியாருடன் வீட்டில் உறங்கியுள்ளார். இந்நிலையில் வீட்டில் இருந்த குளிர்சாந்தன் பேட்டி திடீரென வெடித்து புகைமூட்டம் எழுந்துள்ளது.
இதில் பிரசன்னா, அவரது மனைவி ரேவதி மற்றும் மாமியார் மூவரும் புகைமூட்டத்தில் சிக்கி சம்பவ இடத்திலையே உயிரிழந்தனர். வீட்டில் இருந்த ப்ரிட்ஜ் வெடித்து மூவர் இறந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.