மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
டவரில் ஏறிய காதலி., பின்தொடர்ந்த காதலன்., மின்சார கோபுரத்தில் நடத்த சமரசம்!!
பெண் ஒருவர் அவரது காதலனுடன் சண்டை ஏற்பட்டதால். சுமார் 150 அடி உயரமான மின்சார கோபுரம் ஒன்றில் ஏறியுள்ளார்.
தன்னிடம் சண்டையிட்டு கொண்டு காதலி கம்பத்தில் ஏறுவதை கண்டு அசம்பாவிதம் ஏற்பட்டுவிடும் என்று பயந்து காதலனும், மின்சார கோபுரத்தின் மீது எறியுள்ளார்.
பின், கோபுரத்தின் மீது சமரசம் பேசி காதலன் சமாதானம் செய்துள்ளார். அதன் பின் இருவரும் கோபுரத்தில் இருந்து கீழே இறங்கி வந்துள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.