மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இன்றைய தங்கம், வெள்ளி விபரம்.! தங்கம் சவரனுக்கு ரூ.112 உயர்ந்துள்ளது..!
சென்னையில் இன்று 22 கேரட் தங்கத்தின் விலையானது சவரனுக்கு ரூபாய் 112 ஆக உயர்ந்து ரூ.44,400க்கு விற்பனை செய்யப்படுகிறது.
22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.14 உயர்ந்து ரூ.5,550க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிராம் வெள்ளியின் விலை 10 காசு குறைந்து ரூ.81.40க்கு விற்பனை செய்யப்படுகிறது.