மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தங்கம் வாங்க இதுவே சரியான நேரம்! இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி நிலவரம்!!
இன்று 22 கேரட் தங்கமானது, கிராம் ஒன்றுக்கு ரூபாய் 5,480 க்கு விற்பனை ஆகிறது. மேலும், 1 சவரன் 22 கேரட் தங்கத்தின் விலை 43,840 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.
இதனை தொடர்ந்து, சென்னையில் 24 கேரட் தங்கத்தின் விலை ஒரு கிராம் 5,950 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.
24 கேரட் தங்கத்தின் விலை சவரன் ஒன்றுக்கு 47,600 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.
வெள்ளியின் விலையானது ஒரு கிராம் 77 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 77,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின் விலையை நேற்றைய விலையோடு ஒப்பிடும் போதும் எவ்வித மாற்றமும் இல்லாமல் நேற்றைய விலையிலேயே விற்கப்படுகிறது.