மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#Breaking: ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை திருப்பி அனுப்பிய ஆளுநர்..! இதுதான் காரணமா?..!
வெகுநாட்களாக கிடப்பிலிருந்த ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி அரசுக்கு திருப்பி அனுப்பி இருக்கிறார். சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவில் மீண்டும் சில திருத்தங்களை செய்து அனுப்பும்படி ஆளுநர் மாளிகையின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் சூதாட்டத்தின் மூலம் தமிழ்நாட்டில் பல தற்கொலைகள் அரங்கேறியதால் அதனை தடுக்க தமிழக அரசு மசோதாவை ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி வைத்திருந்தது.
ஆளுநர் அதில் கையெழுத்திட்டால் மட்டுமே சட்டமாகும். ஆனால் அவர் அதனை தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பியிருக்கிறார். தமிழக அரசு 2-வது முறையாக சட்டமன்றத்தில் நிறைவேற்றிய மசோதாவும் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.