மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஆண்டவர் கமலுக்கு ஆப்புவைக்க கௌதமி எடுத்த அதிரடி முடிவு, ஏன் இப்படி ஷாக் ஆன ரசிகர்கள் .!
தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக விளங்கும் உலகநாயகன் கமல் ஹாசன் பிக்பாஸ் , திரைப்படம் என மிகவும் பிஸியாக நடித்து கொண்டிருந்தாலும், தான் புதிதாக ஆரம்பித்திருக்கும் 'மக்கள் நீதி மய்யம்' கட்சியின் பணிகளிலும் தன்னுடைய முழு கவனத்தை செலுத்தி வருகிறார்.
மேலும் அதற்காக தமிழ்நாட்டின் பல பகுதிகளுக்கு சென்று மக்கள் மத்தியில் பேசி அவர்களது குறை ,நிறைகளை அறிந்து அவர்களிடம் ஆதரவு தேடி வருகிறார்.
இந்நிலையில், 10 வருடங்களுக்கு மேல், கமல்ஹாசனுடன் ஒன்றாக வாழ்ந்து வந்து ஒரு சில கருத்து வேறுபாடு காரணமாக அவரிடம் இருந்து பிரிந்து, தன்னுடைய மகளுடன் தனித்து வாழ்ந்து வரும் நடிகை கௌதமி, கமல்ஹாசனுக்கு எதிராக பிரபல கட்சிக்கு ஆதரவு தெரிவித்து பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால் இதுவரை இந்த இது குறித்து கௌதமியின் தரப்பில் இருந்து எந்த பதிலும் வரவில்லை.
மேலும் சமூகவலைத்தளங்களில் இந்த விவகாரம் தொடர்பாக கமல் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.