மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#JustIN: அரையாண்டு தேர்வு தேதிகளில் மாற்றம்?: விடுமுறை குறைய வாய்ப்பு.. மாணவர்களுக்கு ஆப்பு.!
தமிழகத்தில் டிசம்பர் 07ம் தேதி முதல் டிசம்பர் 22ம் தேதி வரை நடைபெறவிருந்த 11 & 12ம் வகுப்பு மாணவர்களுக்கான அரையாண்டு பொதுத்தேர்வு தேதிகள் டிசம்பர் 11 முதல் டிசம்பர் 26 வரை என மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
File Pic
இதனால் மாணவர்களுக்கு டிசம்பர் 23 ம் தேதி முதல் ஜனவரி 01ம் தேதி வரை அரையாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், தேர்வு தேதி மாற்றம் காரணமாக விடுமுறை தேதியும் மாற்றம் நிகழும். இல்லாத பட்சத்தில் 9 நாட்கள் விடுமுறை 5 நாட்களாக குறையலாம் என கூறப்படுகிறது.
இதுதொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு பள்ளிக்கல்வித்துறையில் அறிவிக்கப்படும்.