திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
#Breaking: அரையாண்டு தேர்வுக்காக காத்திருந்த மாணவர்களுக்கு ஷாக் நியூஸ்.. விடுமுறை குறைப்பு.!!
தமிழகத்தில் 6 - 11ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று நடைபெறவிருந்த அரையாண்டு பொதுத்தேர்வு தேதி மாற்றியமைக்கப்பட்டு டிசம்பர் 13 முதல் 22 வரை நடைபெற இருக்கிறது.
இதனால் மாணவர்களுக்கு 11 நாட்கள் அரையாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், தேர்வு தேதி மாற்றம் காரணமாக விடுமுறை தேதியும் 1 நாள் குறைந்துள்ளது. 11 நாட்கள் விடுமுறைக்கு பதிலாக 10 நாட்கள் மட்டுமே விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.