#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
மனைவியின் தங்கையுடன் தகாத உறவு வைத்த கணவன்.. மனைவி எடுத்த அதிர்ச்சி முடிவு!
கிருஷ்ணகிரி அருகே தனது தங்கையுடன் கணவர் தகாத உறவு வைத்திருந்ததால் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் கொட்டாவூர் கிராமத்தை சேர்ந்தவர் குமரன். இவரது மனைவி சந்தியா. இதில் சந்தியாவுக்கு 20 வயதில் தங்கை ஒருவர் உள்ளார்.இந்த தம்பதியினருக்கு தற்போது ஒன்றரை வயதில் பெண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் கணவர் குமரனுக்கும், சந்தியாவின் தங்கைக்கும் தகாத உறவு இருந்து வந்துள்ளது. இதனையடுத்து இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்துக் கொண்டு உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.
இந்த விவகாரம் சந்தியாவுக்கு தெரிய வர, கணவரும்-தங்கையும் தனக்கு துரோகம் செய்ததை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து குமரனை கைது செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.