மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மனைவியின் கள்ளக்காதலனின் தலையை வெட்டிய கணவன்.!
தென்காசி அருகே மனைவியின் கள்ளக்காதலனின் தலையை வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம் ஊத்துமலை அருகே உள்ள கண்ணாடி குளம் பகுதியை சேர்ந்தவர் வேலுச்சாமி. இவருடைய மனைவி இசக்கியம்மாள். இதில் இசக்கியம்மாளுக்கு அதே பகுதியை சேர்ந்த முருகன் என்பவருடன் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது.
இதனை அறிந்த வேலுச்சாமி மனைவியை கண்டுள்ளார். ஆனால் இசக்கியம்மாள் இதனை கண்டு கொள்ளாமல் முருகனுடன் கள்ளக்காதலை தொடர்ந்து வந்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த வேலுச்சாமி மனைவியின் கள்ளக்காதலன் முருகனின் தலையை வெட்டி தனது மனைவியிடம் உன் காதலன் தலையை கொண்டு வந்துள்ளேன் பார் என்று கூறியுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.