திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
வீடுகட்ட அஸ்திவாரம் தோண்ட தோண்ட வெளிவந்த ஐம்பொன் சிலைகள்!! கடலூர் காவல் கண்காணிப்பாளர் ஆய்வு!!
கடலூர் மாவட்டத்தில் உள்ள திருநாரையூரில் வீடு கட்டுவதற்காக அஸ்திவாரம் அமைக்க குழி தோண்டி உள்ளனர். அப்பொழுது அங்கு ஐந்து ஐம்பொன் சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தற்போது அப்பகுதியில் வேறு இடத்தில் தோண்டிய போது, மேலும் ஒரு நடராஜர் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இதனால், மேலும் சிலைகள் இருக்கின்றதா என்று தேடுதல் நடத்தப்படுகிறது. இச்சம்பவம் நிகழ்ந்த இடத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.