மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அரை நிர்வாண கோலத்துடன் காவலர்களை வசைபாடிய சஸ்பெண்ட் காவலர்.. கள்ளக்காதலி புகாரால் ஆத்திரம்.!
இதெல்லாம் நமக்கு தேவையா கார்த்தி? என்று கேட்கத்தூண்டும் வகையில், காவலர் ஒருவர் செயல்பட்ட விதம் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள அந்தியூர் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக். இவர் காவல்துறை அதிகாரியாக பணியாற்றி வருகிறார். தற்போது பணிஒழுங்கு நடவடிக்கையில் சிக்கி பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இது அவரின் மூன்றாவது முறை பணியிடைநீக்கம் எனவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: நெஞ்சில் கம்பி சொறுகி சோகம்.. லாரி - பேருந்து மோதி நடந்த விபத்தில் பயணி பலி.!
காவல்துறையினர் வழக்குப்பதிவு
இதனிடையே, கார்த்திக் பெண் ஒருவருடன் திருமணம் கடந்த உறவை வைத்திருந்த நிலையில், அவர் தன்னை தாக்கியதாகவும், ஆடையை கிழித்து அவமதித்ததாகவும் சம்பந்தப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
கைது நடவடிக்கை
தன்மீது புகார் அளிக்கப்பட்டதை அறிந்த கார்த்திக், மதுபோதையில் அரைநிர்வாணத்துடன் காவல் நிலையத்தில் புகுந்து அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்து, அவர்களை அவதூறாக பேசினார். இரவு நேரத்தில் காவல் நிலையம் வந்தவரை அமைதிப்படுத்திய காவல்துறையினர், மறுநாள் அவரின் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
Video ThanksPolimer News
இதையும் படிங்க: தமிழகத்தில் பயங்கரம்... 3 நாட்கள் கற்பழிப்பு,! கூலி தொழிலாளிக்கு நேர்ந்த கொடூரம்.!! .!