#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
#SaluteIndianArmy: இராணுவ வீரர்களுக்கு ராயல்சல்யூட் வைத்த குட்டிப்பையன்.. வைரலாகும் கியூட் வீடியோ.! சுதந்திர தினவிழா ஸ்பெஷல்.!
உலகெங்கும் உள்ள இந்தியர்களால் 75-வது சுதந்திர தினவிழாவானது கொண்டாடப்பட்டு வருகிறது. இன்றைய நாளின் தொடக்கத்தில் உலகெங்கும் மூவர்ணக்கொடி பறக்கவிடப்பட்டது சுதந்திர தினவிழா அனுசரிக்கப்பட்டு வருகிறது.
Vibes in Namma Bengaluru Airport.
— 🇮🇳 भारतीय 🇮🇳 (@jiten1302) August 14, 2022
This is not just a small clip but changing the face of Bharat with young kids
We salute the mother for giving such wonderful Sanskars to her Child.
Jai Hind pic.twitter.com/ScEBSXEUMZ
இந்த நிலையில், கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர் விமான நிலையத்திற்கு வருகை தந்த சிறுவன், அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த இராணுவ வீரர்களுக்கு சல்யூட் செய்து செல்கிறார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.