மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
25 ஊழியர்கள் பணிநீக்கத்திற்கு எதிர்ப்பு; உளுந்தூர்பேட்டை சுங்கசாவடி ஊழியர்கள் போராட்டம்.. இலவச பயணம் செய்யும் வாகனங்கள்.!
பணிநீக்கம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்த சுங்கச்சாவடி ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் பணியாற்றி வந்த 25 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதனால் அவர்களுக்கு ஆதரவாக பிற ஊழியர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கின்றனர்.
ஊழியர்களின் தொடர் போராட்டம் காரணமாக சுங்கச்சாவடியில் கட்டண வசூல் இல்லாமல் பிற வாகனங்களும் செல்கின்றன. இந்த போராட்டத்தை அறிந்த உளுந்தூர்பேட்டை சட்டப்பேரவை உறுப்பினர் மணிகண்டன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.