மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அரசு பள்ளியில் அன்றைய முதலமைச்சருக்கு இன்றைய முதலமைச்சர் மலர் தூவி மரியாதை..!!
இன்று கல்விக்கண் திறந்த காமராசரின் பிறந்தநாள். இவரது பிறந்த தினத்தை கல்வி வளர்ச்சி நாளாக தமிழக அரசால் வருடா வருடம் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் காமராஜர் பிறந்த நாள் பல்வேறு பள்ளிக்கூடங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் பள்ளிகளில் கட்டுரை போட்டி, பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டி, கவிதை போட்டி என்று மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக பல போட்டிகள் நடத்த வேண்டும் என்று அரசு உத்தரவிட்டிருந்தது.
சென்னை நங்கநல்லூர் அரசு பள்ளியிலும் விழா நடைபெற்றது. இதில் தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் கலந்து கொண்டு காமராஜரின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளார். மேலும் அவருடன் கழக அமைச்சர்களும் உடன் இருந்தார்கள்.