திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
வடகலை Vs தென்கலை மோதலில்., நாக்கூசும் வார்த்தைகளால் அர்ச்சனை.! தலையில் அடித்து வேதனையுடன் சென்ற பக்தர்கள்.!
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தேவராஜப்பெருமார் கோவிலில், வைகாசி ப்ரமோட்சபம் நடந்து வருகிறது. இதற்காக கோவிலில் திவ்யப்ரபந்தம் மற்றும் வேதபாராயணம் பாடப்பட்டு வருகிறது.
இந்த விஷயம் குறித்து வடகலை மற்றும் தென்கலை பிரிவினர் இடையே மோதல் வெடித்து, கோவிலில் இருந்து 12 வீதிகள் வழியே பெருமாள் தேரில் பயணம் செய்தபோதிலும் வாக்குவாதம் தொடர்ந்து வந்தது.
இதையும் படிங்க: மக்களுக்கு மோர், குடிமகன்களுக்கு பீர்; சுட்டெரிக்கும் கோடை வெயிலால் அதிகரித்த பீர் விற்பனை.!!
பக்தர்கள் வேதனை
இதனால் நாக்கூசும் வார்த்தைகளால் இருதரப்பும் மாறி மாறி வாக்குவாதம் செய்துகொண்ட நிலையில், ஸ்வாமியை தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் இவ்வார்த்தைகளை கேட்டு தலையில் அடித்தபடி சாமியை கூட நிம்மதியாக தரிசனம் செய்ய விடமாட்டார்களா? என புலம்பியபடி சென்றனர்.
நன்றி: பாலிமர் டிவி
யார் பிரபந்தம் பாடுவது? வடகலை - தென்கலை பிரிவினர் மோதல்.. செல்ஃபோனை தட்டிவிட்டு வாக்குவாதம்.. தகாத வார்த்தைகளை சொல்லி தள்ளுமுள்ளு..#Kanchipuram | #Vadakalai | #Thenkalai | #Temple | #PolimerNews pic.twitter.com/R0kIBCmuXW
— Polimer News (@polimernews) May 25, 2024
நெட்டிசனின் பதிவு
அடங்காத அய்யங்கார்கள்..
— Maha Simha.(மோடியின் குடும்பம்). (@maha_simha) May 25, 2024
தீராத வடகலை_தென்கலை பிரச்சினை....
இவங்க நடுவீதியில் பண்ற அக்கப்போருனால பெருமாள் கோவிச்சுக்கிட்டு சப்பரத்தில் இருந்து இறங்கி நடந்தே கோயிலுக்குப் போயிடப் போறாரு... pic.twitter.com/j4JIFX4NB6
இதையும் படிங்க: பணியில் இருந்த கட்டுமான தொழிலாளி கடும் வெப்பத்தால் உயிரிழப்பு: காஞ்சிபுரத்தில் சோகம்.!