மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பெண் மருத்துவருக்கு பாலியல் தொல்லை; ஆயுர்வேத மருத்துவர் கைது.!
கன்னியாகுமரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வருபவர் ஆண்டனி சுரேஷ்.
இவர் பெண் மருத்துவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிய வருகிறது. இந்த விஷயம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் மருத்துவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரை ஏற்ற காவல்துறையினர் விசாரணை நடத்தி, மருத்துவர் ஆண்டனி சுரேஷ் கைது செய்துள்ளனர்.