மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வீடெடுத்து தங்கி கொடிகட்டி பறந்த விபச்சார தொழில்.. கோழியைப்போல கயவர்களை அமுக்கிய அதிகாரிகள்.!
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில், சைமன் நகர் பூங்கா தெருவில் இருக்கும் வீட்டில் சந்தேகத்திற்கு இடமான வகையில் ஆட்கள் நடமாட்டம் இருப்பதாக காவல் துறையினருக்கு தகவல் தெரியவந்துள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த நேசமணி நகர் காவல் துறையினர் விசாரணை செய்தனர்.
மேலும், அப்பகுதியை ரகசியமாக காவல் துறையினர் கண்காணித்து வந்த நிலையில், வீட்டில் இளம்பெண் மற்றும் வாலிபர்கள் சென்று வந்தது உறுதியானது. சந்தேகத்திற்கு இடமான வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்த காவல் துறையினர் அங்கிருந்த இளம்பெண்ணை மீட்டனர்.
விசாரணையில், இளம்பெண்ணை அடைத்து வைத்து கட்டாயப்படுத்தி விபச்சாரத்தில் ஈடுபடுத்தியது அம்பலமானது. இந்த செயலில் ஈடுபட்ட செல்வி (வயது 38), ப்ரவின்சன் (வயது 38) ஆகியோரை கைது செய்தனர்.