திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
ஸ்பா பெயரில் பலான தொழில்.. கதவை திறந்த அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி.. ஓசூரில் பகீர்.!
இளம்பெண்களை வைத்து விபச்சார தொழில் நடத்தி வந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர், அண்ணாமலை நகர் பகுதியில் மசாஜ் சென்டர் & ஸ்பா செயல்பட்டு வருகிறது. அங்கு இளம்பெண்களை வைத்து விபச்சார தொழில் நடைபெற்று வருகிறது என காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்த அட்கோ காவல் துறையினர் நடத்திய சோதனையில் சுபாவை நடத்தி வந்த போச்சம்பள்ளி துளசிராமன் (வயது 31), பர்கூர் சூடப்பன் (வயது 40) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
அங்கு விபச்சாரம் நடைபெறுவதும் உறுதியானதால், இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இளம்பெண்கள் மீட்கப்பட்டு அரசு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.