53 வயதில் கூட தபூ செம்ம ஹாட்டா இருக்காங்க.?! வைரல் போட்டோஷூட்.. இளம் நடிகைலாம் ஓரம்போங்க.!
தனிமையில் பலமுறை உல்லாசம்.! வீடியோவை காட்டி மிரட்டும் பெண் போலீசார்! புலம்பும் தொழிலதிபர்!!
கோவை ஒண்டிபுதூர் பகுதியில் வசித்து வருபவர் சதீஷ்குமார். இவர் சொந்தமாக டிராவல்ஸ் ஒன்று நடத்தி வருகிறார். இவருக்கு திருமணமாகி இரு குழந்தைகள் உள்ள நிலையில், மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து தனியாக வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் இவர் கணவரை பிரிந்து வாழும், கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த கவிதா என்ற பெண் போலீசாருடன் தனது டிராவல்ஸ் நிறுவனத்தில் தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளார். இந்த சிசிடிவி வீடியோக்கள் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியானநிலையில் பெரும் சர்ச்சைகள் கிளம்பியது. மேலும் போலீசார் விசாரணைக்கு பிறகு கவிதா ஆயுத படைக்கு மாற்றம் செய்யப்பட்டார்.
இந்நிலையில், தற்போது சதீஸ்குமார் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமாரை சந்தித்து அவரிடம் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில் அவர், தன்னுடைய ட்ராவல்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த மைதிலி என்ற பெண் மூலம் எனக்கு கவிதா என்ற பெண்போலீசார் பழக்கமானார். இருவரும் தனிமையில் பலமுறை நெருக்கமாக இருந்தோம்.
இந்நிலையில் தற்போது அந்த வீடியோக்களை வெளியிட்டு விடுவேன் என மிரட்டி கவிதா மற்றும் மைதிலி இருவரும் தன்னிடம் பணம் பறிப்பதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறும் கூறியுள்ளார்.