திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
ஸ்பா சென்டரில் பலான தொழில்; அதிரடியாக 3 பேரை தூக்கிய மதுரை மாநகர காவல்துறை.!
மதுரை மாநகரில் உள்ள அண்ணாநகர் காவல் சரகத்தில் பிரபலமான மசாஜ் சென்டர் செயல்பட்டு வருகிறது. இங்கு சட்டவிரோதமாக பெண்களை வைத்து பாலியல் தொழில் நடைபெறுவதாக புகார் எழுந்தது.
இதனையடுத்து, அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சோதனை மேற்கொண்டனர். அங்கு பாலியல் தொழில் நடைபெறுவது உறுதியானது.
இந்த செயலில் ஈடுபட்ட தீபன் பிரகாஷ், சோணை உட்பட 3 பேரை கைது செய்த அதிகாரிகள் சிறையில் அடைத்தனர்.