திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
பின்னழகை விட சைடு முன்போஸ் செம்ம.. வாரேவ் வாவ்...! மாளவிகா மோகனனால் மயங்கிய ரசிகர்கள்..!!
நடிகை மாளவிகா மோகனன் வெளியிட்டுள்ள கவர்ச்சியான புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் தீயாக பரவி வருகிறது.
கோலிவுட்டில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' படத்தின் மூலம் பிரபலமடைந்தவர் மாளவிகா மோகனன். இதன் பின்னர் மாஸ்டர், மாறன் போன்ற படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தார். இவர் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.
தற்போது ஹிந்தியில் யூத்ரா என்ற படத்தில் நடித்து வரும் மாளவிகா மோகனன், பார்ப்பதற்கு ஹோம்லியாக இருந்தாலும் மாடர்ன் உடையில் ரசிகர்களை சுண்டி இழுப்பார். எப்பொழுதும் தனது சமூகவலைதளபக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் மாளவிகா அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவார்.
தற்போது அது போன்ற ஒரு புகைப்படம் இணையத்தில் தீயாக பரவி வருகிறது. இதனை கண்ட ரசிகர்கள் பெரும் உற்சாகத்துடன் கண்ணால் பார்த்து பின்னால் மறைப்பது ஏன்? என்ற கமெண்ட்களை செய்து வருகின்றனர்.