மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பாயாசம் எங்கடா?.. திரைப்பட பாணியில் பந்தியில் தொடங்கிய சண்டை பந்தல் கிழிய அடித்துக்கொண்ட பரிதாபம்.!
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சீர்காழி பகுதியில், இன்று தம்பதிக்கு திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. திருமணத்தின் போது வந்தவர்களுக்கு உணவு பரிமாறப்பட்டுள்ளது.
அப்போது, ஒருவர் பாயாசம் கேட்டு அடம்பிடித்ததாக தெரியவருகிறது. இது இருதரப்பு இடையே பிரச்சனையை ஏற்பட்டுள்ளது. பந்தியில் ஏற்பட்ட வாக்குவாதம், பந்தல் கிழியும் அளவு சண்டையை நடந்துள்ளது.
இந்த வீடியோ வைரலாகியுள்ள நிலையில், யாரின் திருமணத்தில் சம்பவம் நடந்தது என களத்தகவல் சேகரிக்கப்பட்டு வருகிறது.