சிறுமிக்கு தாலிகட்டி திருமணம் செய்த 90 கிட்ஸ் டோழன்.. வைரலாகும் பகீர் வீடியோ..!



Minor Boy Married Minor Girl Video

திரைத்துறை மோகத்தினால் தினமும் இளம் வயதுள்ளவர்கள் பல்வேறு விதங்களில் சீரழிந்து வருகின்றனர். இன்றுள்ள காலத்தில் குழந்தைகள் திருமணம் ஒருபுறம் ஒடுக்கப்பட்டு வந்தாலும், திரைத்துறை மோகத்தால் காதல் திருமணங்கள் என்பது அதிகரித்துள்ளது. 

இந்த காதல் திருமணத்திலும், பள்ளியில் பயின்று வரும் சிறார்கள் திருமணம் செய்யும் சம்பவம் தான் வெகுவாக அதிகரித்துள்ளன. வாழ்க்கை என்றால் என்னவென்று கூட தெரியாமல், பருவக்காதல் வயப்பட்டு இரண்டு பேர் திருமணம் செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.