மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பர்தாவுடன் நின்ற காதலிக்கு கோவிலில் வைத்து தாலிகட்டிய காதலன்.. கைதட்டி வாழ்த்திய நண்பர்கள்.! வைரல் வீடியோ.!
இன்றுள்ள காலத்தில் திரை மோகத்தில் ஒவ்வொருவரும் இருந்து வருவதால், காதல் திருமணங்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. தனது மனதிற்கு விருப்பமான நபர்களை தேர்வு செய்வது தனிமனித சுதந்திரம் என்றாலும், ஒன்றும் அறியாத வயதில் சிறார்கள் செய்யும் நடவடிக்கைகள் அவர்களின் வாழ்க்கையில் பெரும் மாற்றத்தினை ஏற்படுத்துகிறது.
இந்த நிலையில், கோவிலில் வைத்து முஸ்லீம் மதத்தை சேர்ந்த பெண்ணை இளைஞர் ஒருவர் தாலிகட்டி மனைவியாக்கிய சம்பவம் நடந்துள்ளது. இந்த விடீயோவின் இடுகையாளரின் பதிவுப்படி, காதல் ஜோடியில் யாரேனும் ஒருவர் கரூரை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்த வீடியோ வைரலாகி விமர்சனம் மற்றும் வாழ்த்துக்களை பெற்று வருகிறது.