திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
நொடியில் உடைந்த மேடை; 17 பேர் படுகாயம்., பெண் பலி.! கோவில் வளாகத்தில் நடந்த சோகம்.!
புதுடெல்லியில் உள்ள கல்காஜி கோவிலில், நேற்று நள்ளிரவு 12:30 மணியளவில் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில், மேடை உடைந்து மக்களின் மீது விழுந்ததில் 17 பேர் படுகாயமடைந்தனர்.
இவர்கள் அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்யப்பட்டனர். கோவிலுக்கு வந்திருந்த 45 வயதுடைய பெண்மணி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விஷயம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர் விசாரணையை முன்னெடுத்து இருக்கின்றனர். விஐபி வரிசைக்கு அருகில் பிரதான மேடை கூட்ட நெரிசலால் உடைந்தது விசாரணையில் தெரியவந்தது.
விபத்துக்கு சில நொடிகள் முன்பு எதற்ச்சையாக பதிவு செய்யப்பட்ட அதிர்ச்சி காணொளி வெளியாகி வைரலாகி வருகிறது.
Update :
— Sachin Gupta (@SachinGuptaUP) January 28, 2024
कालका जी मंदिर हादसे में 45 वर्षीय महिला की मौत हुई। बाकी घायल एम्स, सफदरजंग, मैक्स में भर्ती कराए गए।
दिल्ली पुलिस ने बिना परमिशन कार्यक्रम पर IPC सेक्शन–304A, 337, 188 में FIR दर्ज की।
मुख्य मंच के पास VIP फैमिली के लिए एक ऊंचा मंच बना था, जो ज्यादा भीड़ से ढहा है। https://t.co/iZB2aIoNY6 pic.twitter.com/afWAA5CxbO