திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
#ChennaiRain: 2 நாட்களுக்கு சென்னையில் மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம் அறிவிப்பு..!
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தென்னிந்திய பகுதியில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி காரணமாக 23-ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி-காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான மழை அல்லது மிதமான மழை பெய்யலாம்.
24 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இன்று மற்றும் நாளை ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. இந்த நாட்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் மழைக்கான வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.