மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தனியாக இருந்த சிறுமியிடம் அத்துமீறிய இளைஞர்.. போக்சோவில் கைது!
விருகம்பாக்கம் பகுதியில் சிறுமிக்கு பாலியல் கொடுத்த இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை அம்பத்தூர் அடுத்த சோழபுரத்தில் 36 வயதான பெண் ஒருவர் அம்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த மார்ச் இரண்டாம் தேதி புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்தப் புகாரில் அதே பகுதியை சேர்ந்த பெயிண்டர் ஒருவர் தனது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், இது குறித்து தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி கூறியுள்ளார்.
இதனையடுத்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் அம்பத்தூர் அடுத்த முத்தூர் பகுதியை சேர்ந்த பெயிண்டர் முருகன் என்பவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது. இதனையடுத்து முருகன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.