மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சிறையில் மகனுக்கு சப்ளை செய்த பெற்றோர் கைது!
ஈரோடு கிளை சிறையில் உள்ள மகனுக்கு கஞ்சா சப்ளை செய்த பெற்றோரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மாவட்டத்தை சேர்ந்த பிரதாப் என்பவர் கொலை முயற்சி வழக்கில் கைதாகி ஈரோடு கிளை சிறையில் தண்டனை பெற்று வருகிறார். இந்த நிலையில் தங்களது மகனை செறியில் பார்க்க வந்த பெற்றோர்கள், மகனுக்கு கஞ்சா பொட்டலங்களை கொடுக்க முயற்சித்துள்ளனர்.
இதனை கண்டுபிடித்த போலீசார் பெற்றோர்கள் இருவரையும் கைது செய்துள்ளனர். இதில், அவர்களிடமிருந்து 30 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஏற்கனவே கொற்ற செயலில் ஈடுபட்ட சிறை தண்டனை அனுபவித்து வரும் மகனை மீண்டும் குற்ற செயல்களில் ஈடுபட வாய்ப்பளித்த பெற்றோருக்கு கடும் கண்டனங்கள் குவிந்து வருகிறது.