மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பொங்காத பொங்கலுக்கு பொங்கலோ பொங்கல் கோஷம்.. அமைச்சரின் பொங்கல் பண்டிகையில் சம்பவம்.. வைரல் வீடியோ.!
உலகெங்கும் உள்ள தமிழர்களால் 2023 பொங்கல் பண்டிகையானது வெகு விமர்சையாக சிறப்பிக்கப்பட்டு வருகிறது. பல அரசியல் கட்சியை சேர்ந்தோர் தங்களின் தொண்டர்களோடு பொங்கல் பண்டிகையில் கலந்துகொண்டு சிறப்பிக்கின்றனர்.
பொங்காத பானையில குச்சிய விட்டு ஆட்டிகிட்டு தமிழ்நாடு வாழ்க கத்துனா பொங்கலும் பொங்காது....தமிழ்நாடும் வளறாதுடா தற்குறி முண்டங்களா....🤦♂️🤦♂️🤦♂️
Posted by அஜாமிளன் on Sunday, 15 January 2023
இந்த நிலையில், தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் கே. பொன்முடி, தனது தொண்டர்களோடு பொங்கல் பண்டிகையை சிறப்பித்தார். அப்போது, அவரின் பொங்கல் பானையில் பொங்கல் பொங்காத போதே பொங்கலோ பொங்கல் என தொண்டர்கள் கூற, அமைச்சரும் இறுதியில் தமிழ்நாடு வாழ்க என முடித்து வைத்தார். இதுகுறித்த வீடியோ வைரலாகியுள்ளது.