மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஜாக்பாட்.. தபால் நிலையத்தில் அசத்தல் வேலைவாய்ப்பு.. நீங்களும் விண்ணப்பிக்கலாம்.!
தபால் நிலையத்தில் இந்தியா முழுவதும் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்ப அறிவிக்கப்பட்டு, அதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு இருக்கின்றன.
பதவியின் பெயர்: Post Master, Deputy Post Master
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 12,828
கல்வித்தகுதி: 10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றதன் பேரில் (ஆங்கிலம், கணிதம், மாநில மொழியில் தேர்ச்சி கட்டாயம்)
வயதுவரம்பு: 18 - 40
விண்ணப்பிக்க இறுதி நாள்: ஜூன் 11, 2023
கூடுதல் விபரங்களுக்கு: Indiapostgdsonline.gov.in