திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
சென்னை விடுதியில் இளம் பெண்ணுடன் உல்லாசம்! ரயில்வே ஊழியரை கைதுசெய்த போலீசார்!
சென்னை திருவல்லிக்கேணியில் இருக்கும் விடுதி ஒன்றில் ரயில்வே டிக்கெட் பரிசோதகர் ஒருவர் இளம்பெண்களுடன் கும்மாளம் அடித்து அடித்ததும், தற்போது அவர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புத்தாண்டு நெருங்குவதை அடுத்து அணைத்து இடங்களிலும் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர் காவல் துறையினர். அந்தவகையில் திருவல்லிக்கேணியில் அவர்கள் சோதனையில் ஈடுப்பட போது அங்கிருக்கும் ஒரு விடுதியில் ஒரு அறையில் ஒருவர் இளம் பெண்களுடன் கூத்தடிப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது.
அதனை அடுத்து அந்த அறையை சோதனை செய்த போலீசார் அங்கு இளம் பெண் ஒருவருடன் வாலிபர் ஒருவர் உல்லாசத்தில் ஈடுபட்டிருந்தார். அவரை விசாரித்ததில் அவர் சென்னை எழும்பூர் இரயில்வே நிலையத்தில் டிக்கெட் பரிசோதகராக வேலை பார்ப்பது தெரியவந்தது.
இதனை அடுத்து அந்த வாலிபரை கைது செய்து சிறையில் அடைத்தனர், மேலும் அவருடன் இருந்த பெண்ணை மீது காப்பகத்தில் ஒப்படைத்தனர் போலீசார்.