திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
10 மணிவரை இங்கெல்லாம் கொட்டித்தீர்க்கப்போகும் மழை; வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!
தமிழகத்தில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த ஐந்து நாட்களுக்கு மழைக்கான முன்னெச்சரிக்கை அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், அடுத்த 3 மணிநேரத்திற்கு காலை 10 மணி வரையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, ராமநாதபுரம், மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.