திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
மக்களே உஷார்! அடுத்த சிலமணி நேரத்தில் பெய்யப்போகும் கனமழை!!
தமிழ்நாட்டில் இன்று 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.
தென்காசி, திருப்பத்தூர், கோவை, ராணிப்பேட்டை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், வேலூர் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு.
மேலும், தமிழ்நாட்டில் நாளை 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு. நீலகிரி, தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் அறிவிப்பு.